விழுதுகள்
Language : A /
விழுதுகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் பிரிவு 35AC மற்றும் வருமான வரி சட்டம் 1961 ன் 80GGA கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவை.

நற்பண்பு கல்வி மையங்கள்:

1. ஜெ ஜெ நகர்
2. பெரிய கொமாரபாளையம்
3. கள்ளிப்பாளையம்
4. எம். கவுண்டம்பாளையம்
5. மாரம்பாளையம்
6. மாதம்பாளையம்
7. எம்.கவுண்டம்பாளையம் காலனி
8. இறங்காட்டுப்பாளையம்
9. நீலிபாளையம்

மரம் வளர்ப்பு:

ஏறக்குறைய ஆயிரம் மரங்களுக்கு மேல், சுற்றியுள்ள கிராமங்களில் நட்டு வைத்திருக்கிறோம். பள்ளிகள் மற்றும் மாணவர்களது வீடுகளில் நடுவதற்கும் மரக்கன்றுகளைத் தந்துள்ளோம்.

கணிப்பொறி அமைத்திருக்கும் மையங்கள்:

1. மாரம்பாளையம்
2. எம். கவுண்டம்பாளையம்
3. கள்ளிப்பாளையம்