விழுதுகள்
Language : A /
விழுதுகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் பிரிவு 35AC மற்றும் வருமான வரி சட்டம் 1961 ன் 80GGA கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவை.
2008-ஆம் ஆண்டு, விழுதுகள் அரசு சாரா தொண்டு நிறுவனமாகப்(NGO) பதிவு செய்யப்பட்டது. "விழுதுகள் நற்பண்பு கல்வி மையம்" மூலம் புன்செய் புளியம்பட்டியைச் சுற்றியுள்ள, கிராமப் புற பகுதிகளில் உள்ள மாணவர்களுக்குத் தினமும் பாடம் எடுத்து வருகின்றோம். நல்ல பழக்க வழக்கங்களையும், தலைமைப் பண்புகளையும், சேவை மனப்பான்மையையும் வாய் மொழிக் கல்வியோடு அல்லாமல் செயல் வழிக் கல்வியுடன் போதித்து வருகின்றோம்.
நான் சிகரத்தை நோக்கிப் பயணித்தேன். ஆனாலும், சகல பகுதிகளிலும் நடைபோட்டுக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன். நான் நீண்ட தொலைவைக் கடக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் நான் அவசரப்படவில்லை. சின்னச் சின்ன அடிகளாக, ஒன்றை அடுத்து இன்னொரு அடி. அதே சமயத்தில் ஒவ்வொரு அடியையும் சிகரத்தை நோக்கி எடுத்து வைத்தேன்.
- முனைவர். அப்துல் கலாம்
09-Oct-2013:
புதிய மையம் எம். கவுண்டம்பாளையம் காலனியில் துவங்கப்பட்டுள்ளது
10-Oct-2013:
புதிய மையம் எம். கவுண்டம்பாளையம் காலனியில் துவங்கப்பட்டுள்ளது