Language : A /
விழுதுகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் பிரிவு 35AC மற்றும் வருமான வரி சட்டம் 1961 ன் 80GGA கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவை.
2008-ஆம் ஆண்டு, விழுதுகள் அரசு சாரா தொண்டு நிறுவனமாகப்(NGO) பதிவு செய்யப்பட்டது. ஆரம்பித்த வருடம் முதற்கொண்டு பு.புளியம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் களப்பணி ஆற்றி வருகிறோம்.
தரமான நற்பண்பு செயல்வழிக் கல்வி
கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகளுக்கு, வாழ்க்கைக்கு பயன் படக்கூடிய தலைமைப் பண்புகளோடு கூடிய நற்பண்பு கல்வியுடன், தரமான செயல்வழிக் கல்வியினை வழங்கி, அவர்களைச் சிறந்த தலைவர்களாக உருவாக்குதல்.
விழுதுகள், அறக்கட்டளையாகப் பு.புளியம்பட்டியில் பதிவு செய்யப்பட்டது.
பதிவு எண் :326/08
பதிவு தேதி : 25/06/2008
80G பதிவு எண் : 80G:C.NO.227(26)CIT-II/CBE/11-12, 12A:C.NO.1057/CIT/CBE/11-12
பெயர்: விழுதுகள் சோசியல் டிரஸ்ட்
கணக்கு எண் : 30832005760
வங்கி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, Punjai Puliampatty
வங்கி குறியீடு: 12477
திரு. ந. கமலக்கண்ணன் - தலைமை உறுப்பினர்
திரு. கா. இளங்கோ - உறுப்பினர்
திரு. ம. பார்த்தசாரதி - உறுப்பினர்